வியாழன், 6 நவம்பர், 2014

திருவண்ணாமலை மலை சுற்று சுற்றுலா - சுற்றுலா 015.

- 1. பீர்க்கன்காரணை
- 2. மணப்பாக்கம்
- 3. திருமலை வையாவூர்
- 4. வேடந்தாங்கல்
- 5. செலாம்பாக்கம்
- 6. உத்திரமேரூர் - குடவோலை கல்வெட்டு கோயில்.(பேருந்து நிலையம்).
                 - பெருமாள் கோயில்.
- 7. தென்னாங்கூர்
- 8. மேல்மலையனூர்
- 9. திருவண்ணாமலை
- 10. வேலூர் பொற்கோயில்
- 11. விருஞ்சிபுரம்
- 12. வேலூர்
- 13. திருவலம்
- 14. வள்ளி மலை
- 15. பொன்னை
- 16. நவகிரக கோட்டை
- 17. திருப்பாற்கடல்
- 18. திருப்புக் குழி
- 19. கூரம்
- 20. கோவொந்தவடி அகரம்
- 21. காஞ்சிபுரம்
- 22. வல்லக்கோட்டை

- 23. பீர்க்கன்காரணை.

திருச்சி மற்றும் சுற்றியுள்ள கோயில் பார்க்க வேண்டிய இடங்கள்.- சுற்றுலா014

கோயில்கள்:-
01. மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில்.
02. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்.
03. திருவரங்கம் அரங்கநாதர் கோயில்.
04. திருப் பட்டூர்.
05. திருவள்ளரை கோயில்கள்.
06. சமயபுரம் மாரியம்மன் கோயில்கள்.
07. நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க கிருத்துவ வழிபாட்டுத் தலமாகிய புனித லூர்து அன்னை ஆலயம்.
08. இசுலாமிய வழிபாட்டுத் தலமாகிய பழம் பெருமையுடைய "நதர் வலி தர்கா" ஆகியவையாகும்.
பொழுதுப்போக்கு இடங்கள்::-
01. முக்கொம்பு  எழில் மிக்க பொழுது போக்கு பூங்கா, மேலும் அறிவியல் பூங்கா.
02. பச்சை மலை
03. புளியஞ்சோலை - திருச்சியிலிருந்து துறையூர் வழியாக 72 கி.மீ. தொலைவிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடம்.
04. கல்லணை



முருகன் அறுபடை வீடுகள் – சுற்றுலா013

01. பெருங்களத்தூர்
02. வடபழனி (26கி.மீ)
03. சிறுவாபுரி (பொன்னேரி-ஆரணி)(38 கி.மீ)
04. திருத்தணி ( அறுபடை வீடு)(76கி.மீ)
05. திருச்செங்கோடு(நாமக்கல் அருகில்)(347கி. மீ)
06. பழனி(அறுபடை வீடு) (133 கி.மீ)
07. இலஞ்சி (தென்காசி அருகில்) (265 கி.மீ)
08. திருச்செந்தூர்(அறுபடைவீடு) (119 கி.மீ)
09. திருப்பரங்குன்றம்.(மதுரை அருகில்) (அறுபடைவீடு) (178 கி.மீ)
10. பழமுதிர்சோலை.(மதுரை அருகில்) (அறுபடைவீடு) (7 கி.மீ)
11. குன்றக்குடி.(காரைக்குடி அருகில்)(80 கி.மீ.)
12. எட்டுக்குடி(திருத்துறைப்பூண்டி அருகில்) (161 கி.மீ.)
13. சிக்கல்(நாகப்பட்டிணம் அருகில்)(27 கி.மீ.)
14. எண்கண்(திருவாரூர் அருகில்)(34 கி.மீ)
15. சுவாமிமலை(கும்பகோணம் அருகில்)  (அறுபடைவீடு) (38 கி.மீ)
16. வயலூர்(திருச்சி அருகில்)(109 கி.மீ.)
17. விராலிமலை(திருச்சி அருகில்) ( 28 கி.மீ.)
18. பெருங்களத்தூர். (325 கி.மீ)


கர்நாடக மாநிலம். - சுற்றுலா012.

     -01. சென்னை.
     -02. பெங்களூர்.
     -03. கிருஷ்ணராச சாகர் அணை.
               (பிருந்தாவனம்)
     -04. சாமுண்டீசுவரி.
     -05. மைசூர் அரண்மனை.
     -06. தலைக் காவிரி.
     -07. தர்மசஸ்தலம்.
     -08. சுப்பிரமணியா.
     -09. உடுப்பி.
     -10. மூகாம்பிகை.
     -11. கடில்.
     -12. கோகர்ணம்.
     -13. கலசா.
     -14. அன்னபூர்ணா.
     -15. சிருங்கேரி சாரதா பீடம்.
     -16. ஹளபேடு.
     -17. சென்னை.
                 தேவைப்படும் நாட்கள் 9 நாட்கள்.

கேரள மாநிலம் - சுற்றுலா011.

‍‍‍‍‍‍‍          -01. சென்னை.
          -02. திருவனந்தபுரம்.
          -03. கோவளம்.
          -04. ஆலம்புழா.
          -05. குமரக்கோம் படகு வீடு.
          -06. தேக்கடி
          -07. மூணார்.
          -08. கொச்சின்.
          -09. அதிரப்பள்ளி.
          -10. குருவாயூர்.
          -11. காலிகட்.
          -12. வயநாடு.
          -13. சென்னை.
ஒன்பது இரவுகள், பத்து பகல்கள் தேவைப்படும் சுற்றுலா.


தென் ஆந்திர மாநிலம் - சுற்றுலா010.

               01. சென்னை.
              02. நெல்லூர்.
              03. பிரம்மாங்காரு மடம்.
              04. அகோபிலம்.
              05. மகாநந்தி.
              06. மந்திராலயம்
              07. சிறீசைலம்
              08. பாதாள கங்கை.
              09. புட்டபர்த்தி.
              10. கதிரி.
              11. திருத்தணி.
              12. சென்னை.


மேற்குத் தமிழகம் மேற்கு கர்நாடகம் - சுற்றுலா009.

             01. சென்னை.                           
             02. ஒக்னேகல்.
             03. பெங்களூர்.
             04. சரவணபெலகுலா.
             05. அலிபேட்.
             06. பேளூர்.
             07. மைசூர்.
             08. ஊட்டி.
             09. சென்னை.
     நான்கு நாட்கள் சுற்றுலா.


ஆந்திரா, கோவா, மும்பை, கர்நாடகம் – சுற்றுலா008.

-01. சென்னை.
-02. மந்திராலயா.
-03. மகாநதி சிவன்.
-04. சிறீசைலம்.
-05. அய்தராபாத் ((கருத்தைக் கவரும் இடங்கள் பார்த்தல்)())
-06. சோலாப்பூர் (பண்டரிபுரம்).
-07. எல்லோரா.
-08. அசந்தா ஓவியச் சிற்பக் கலை.
-09. சீரிடி சாய்பாபா.
-10. நாசிக்.
-11. மும்பை.((கருத்தைக் கவரும் இடங்கள் பார்த்தல்)())
-12. மகாபலீசுவரர்.
-13. கோவா.
-14. கோகர்னா.
-15. மறுடேசுவர்.
-16. மூகாம்பிகை.
-17. உடுப்பி.
-18. தர்மசாலா.
-19. சுப்பிரமண்யா.
-20. அலிபேட்.
-21. பேளூர்.
-22. சரவண பெலகுலா.
-23. மைசூர்.
-24. ஊட்டி.
-25. சென்னை.

12 நாட்கள் சுற்றுலா

தென் தமிழகம் – சுற்றுலா007

            -01. சென்னை.
-02. திருவரங்கம்.
-03. பிள்ளையார்ப்பட்டி.
            -04. திருக்கோட்டியூர்.(திருக்கோஷ்டியூர்)
-05. தேவிப்பட்டிணம்(நவபாஷணம்)
-06. இராமேசுவரம்
-07. திருப்புல்லாணி.
-08. திருச்செந்தூர்.
-09. கன்னியாகுமரி.
-10. சுசீந்திரம்.
-11. பாபநாசம்-பாணத்தீர்த்தம்.
-12. குற்றாலம்.
-13. திருப்பரங்குன்றம்.
-14. அழகர்கோவில்.
-15. பழமுதிர்ச்சோலை.
-16. மதுரை.
-17. திருச்சி.
-18. சென்னை.
இச் சுற்றுலா  செல்ல   குறைந்தது ஆறு  நாட்கள்  தேவை.
  ஆடி அமாவாசை அன்று பாணத்தீர்த்ததில் இருத்தல் நன்று.

நவக்கிரகக் கோயில்கள் – சுற்றுலா006

01. சிதம்பரம்.
02. சீர்காழி.
03. வைத்தீசுவரன் கோயில்.
04. கீழ்ப்பெரும்பள்ளம்
05. திருநள்ளாறு.
06. ஆலங்குடி.
07. திங்களூர்.
08. திருக்கஞ்சனூர்.
09. திருவெண்காடு.
10. திருநாகேசுவரம்.
11. சுவாமிமலை.
12. தஞ்சாவூர்.
13. திருமணஞ்சேரி.

14. கதிரவனார் கோயில்(சூரியனார் கோயில்).

தேவியர் தரிசனம் - சுற்றுலா005

     அருள்மிகு தேவி மூகாம்பிகை அம்மன் - போரூர் -குன்றத்தூர்.
     அருள்மிகு தேவி காமாட்சி அம்மன் - மாங்காடு.
     அருள்மிகு தேவி கருமாரி அம்மன் - திருவேற்காடு.
     அருள்மிகு தேவி வைசுணவி  அம்மன் - திருமுல்லைவாயில்.
     அருள்மிகு தேவி கொடியுடை  அம்மன் - திருமுல்லைவாயில்.
     அருள்மிகு தேவி செங்காளி அம்மன் - செம்புலிவரம்.
     அருள்மிகு தேவி ஆனந்தவல்லி  அம்மன்(முக்கண் நாயகி) - பஞ்சட்டி.
     அருள்மிகு தேவி திருவுடை  அம்மன் - மேலூர்.
     அருள்மிகு தேவி வடிவுடை  அம்மன் - திருவொற்றியூர்.
புறப்படும்  நேரம்:- காலை 07.00 மணி.
 சேரும் நேரம்:-      மாலை 07.00 மணி.

செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி நாட்களில்.

சோழ நாட்டு திருப்பதிகள் - சுற்றுலா004.

     -01. சீர்காழி
     -02. திருநகரி
     -03. திருநாங்கூர்
     -04. திருவெள்ளகுளம் (அண்ணன் கோயில்).  
     -05. திருவிழந்தூர்.
     -06. திருகண்ணபுரம்.
     -07. திருநாகை.
     -08. திருக்கண்ணமங்கை.
     -09. திருச்சேறை
     -10. திருநறையூர்(நாச்சியார் கோயில்).
     -11. திருவிண்ணகர்(ஒப்பிலியப்பன் கோயில்).
     -12. கும்பகோணம்.
     -13. திருக்கண்டியூர்.
     -14. தஞ்சாவூர்.
     -15. திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்).
     -16. திருவெள்ளாரை.
     -17. திருக்கோழி.(உறையூர்).
     -18. திருவரங்கம்

    தனியாக ஊர்தி அமைத்து, இவ்விடங்கள் செல்ல தேவையான நாட்கள் இரண்டு.

உதகமண்டலம் - சிற்றுலா003

- ரோசா தோட்டம்(Rose Garden)
- குழந்தைகளின் பூங்கா(Children’s Park)
- பைக்கார ஏரி(Phykara Lake)
- பைக்கார நீர்வீழ்ச்சி(Phykara Waterfalls)
- டேவிசு இறக்கம்(Devis Down)
- பள்ளி முண்ட்(School Mund)
- பைன் காடு(Pine Forest)
- குழிப் பந்து விளையாட்டுச் சங்கம்(Golf Club)
- ஒன்பதாவது மைல்(9th miles)

- முதுமலை சரணாலயம்(Muthumalai Sanchuary)